7 தொகுதிகளிலும் போட்டி: காங்கிரஸ் தயார்! ஆனால்...  - Seithipunal
Seithipunal


டெல்லியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஆம். ஆத்மி ஆளும் கட்சியாக உள்ளது. இதை கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. 

டெல்லியில் பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளை பகிர்ந்து கொள்வது குறித்து இரண்டு கட்சிகளுக்கும் இடையே இழுப்பறி நிலவுகிறது. 

இந்நிலையில் டெல்லி மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்திருப்பதாவது, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட தயாராகி வருகிறது. 

அதே வேலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எங்கள் கட்சி மேலிடம் இந்த கூட்டணி தொடர்பாக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi congress contest seven seats


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->