#Karnataka || பிரபல உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 4 பேர் காயம்.!! - Seithipunal
Seithipunal


மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

பெங்களூருவின் வைட்ஃபீல்டு பகுதியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் காபே உணவகம் வழக்கம்போல் செயல்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் மர்ம பொருள் வெடித்ததில் உணவகத்தில் இருந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த பெங்களூரு போலீசார் ராமேஸ்வரம் காபி உணவகத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விடுவிபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடித்தது சிலிண்டரா அல்லது வேறு ஏதேனும் பொருளா என வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blast in rameshwaram cafe in Bangalore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->