சிறுமிக்கு பாலியல் தொல்லை - புகாரில் சிக்கிய பாஜக நிர்வாகி.! - Seithipunal
Seithipunal


சாம்ப்வாட் பகுதியில் பாஜக நிர்வாகி ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தததாக குற்றசாட்டு எழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சாம்ப்வட் மாவட்டத்தை சேர்ந்தவர் கமல் ராவத். பாஜக நிர்வாகியான இவர் மீது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் பாஜக நிர்வாகி கமல் ராவத் தலைமறைவானார்.

இதையறிந்த போலீசார் அவரைக் கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp executer harassment to girl in uttarkhant


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->