பெண் மருத்துவர் மீது தாக்குதல்! மருத்துவர்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது மன நல சிகிச்சை பெற்று வந்த நபர் தாக்குதல்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விசாரணையில் பெண் மருத்துவரை தாக்கிய நபர் மன நோயாளி என்று தெரியவந்ததுள்ளது. மன நல சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் பெண் பயிற்சி மருத்துவரை தாக்கியுள்ளார். 

இந்நிலையில், பெண் மருத்துவர் தாக்கப்பட்டதால் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

மேலும், பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attack on female doctor Doctors strike


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->