#Breaking: மத்திய உள்துறை அமைச்சருக்கு கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதில் களப்பணியாற்றி வரும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், அரசியல் தலைவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தற்போது அமித் ஷாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் அக்கட்சி நபர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amith Shah test positive corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->