குருநானக் தேவின் 556-வது ஜெயந்தி விழா கொண்டாட்டம்: பாகிஸ்தான் செல்லும் 2,150 சீக்கியர்கள்..! - Seithipunal
Seithipunal


சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவின் 556-வது ஜெயந்தி விழா வரும் 05-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, பாகிஸ்தானில் உள்ள நங்கானா சாஹிப் குருத்வாராவுக்கு 2,150 இந்திய சீக்கியர்கள் வழிபட செல்லவுள்ளனர்.

குருநானக் தேவ் பிறந்த இடம் பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ளது. நங்கனா சாஹிப் குருத்வாரா எனப்படும் இங்கு நவம்பர் 05 துவங்கி ஒரு வாரம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. பாகிஸ்தான் அரசு இதற்காக 2,150 இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் சீக்கியர்களுக்கு விசா வழங்கியுள்ளது.

இதில் இந்திய சீக்கியர்கள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வாகா எல்லை வழியாக நங்கனா சாஹிப் குருத்வாரா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2150 Sikhs to travel to Pakistan for Guru Nanak Devs 556th birth anniversary celebrations


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->