காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொலை..! - Seithipunal
Seithipunal


பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மாவட்டம் ரெய்னாவாரி பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். அப்போதுபாதுகாப்புப் படையினருக்கும், அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கி சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா/டிஆர்எப் அமைப்பைச்  சேர்ந்த இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம்இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 terrorists shot dead by security forces


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->