நிர்வாண கோலத்தில் காதலனுடன் உல்லாசமாக இருந்த சிறுமி.. கதவைத்திறந்த தாய்.. பிறகு நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் குர்லா பகுதியில் வசித்து வருபவர் சுனில் ஷிந்தா என்ற இளைஞர் (வயது 20). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவரும் பல இடங்களில் ஒன்றாக ஊர் சுற்றி உள்ளனர். 

ஒருநாள் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார் அந்த சிறுமி. வீட்டில் இருவரும் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது வெளியில் சென்றிருந்த சிறுமியின் தாய் திடீரென வீடு திரும்பியுள்ளார். 

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள்  நிர்வாண கோலத்தில் ஒரு இளைஞனுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே என்ன செய்வது என தெரியாமல் அதிர்ச்சியில் திகைத்து போன சிறுமி பயத்தில் மாடியில் இருந்து குதித்துள்ளார். 

உடனே அந்த இளைஞன் அங்கிருந்து தப்பித்து சென்று உள்ளார். கீழே விழுந்த சிறுமிக்கு கால் எலும்புகள் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

17 years old girl sex with lover


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->