இந்திய உளவுத்துறையில் 1671 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய உளவுத்துறையில் 1671 காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : உளவுத்துறை

காலி பணியிடங்கள் : 1671

வயது : 27- க்குள்

சம்பளம் : ரூ.18,000 - ரூ.56,000

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு மற்றும் மாநிலத்தின் அலுவல் மொழியில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: ரூ.50

விண்ணப்ப கட்டணம்: ரூ.450

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க  இணையதள பக்கத்தை அணுகவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.11.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www mha.gov.in அல்லது https://www.ncs.gov.in/என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

1671 Vacancies in Indian Intelligence Today is the last day to apply


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->