கை, காலில் இருக்கும் வெண்புள்ளிகள் மறைய இயற்கை மருத்துவம்.!  - Seithipunal
Seithipunal


சிலருக்கு வெண்புள்ளியானது கை, கால், முகம் என படர்ந்து காணப்படுவது சிலரை முகம் சுளிக்க வைக்கிறது. வெண்புள்ளி மறைவதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால், இதிலிருந்து விடைபெறலாம்.

தேவையான பொருள் : 

உப்பு,
பேக்கிங் சோடா,
தயிர்.

செய்முறை விளக்கம் :

பேக்கிங் சோடாவானது வெண்புள்ளி நீங்க மிகவும் உதவும். உப்பின் தன்மை வெண்புள்ளி மறைய வைத்து மீண்டும் வராமல் தடுக்க உதவுகிறது. 

மேலும் தயிரானது வெண்புள்ளி இருக்கும் இடத்தை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

செய்முறையின் தொடக்கத்தில் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து அதில் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 

அதன் பின்னர் இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்து கொண்டு அதனுடன் சிறிதளவு சுடு தண்ணீர் ஊற்ற வேண்டும். மேலும் அதனுடன் உப்பு சேர்க்க வேண்டும். 

அத்துடன் எலுமிச்சை பழ சாறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து வெண்புள்ளி இருக்கும் பகுதியில் தடவி வர, விரைவில் வெண்புள்ளி மறைந்துவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

White Dots cleared By natural


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->