மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள் மற்றும் மூளைக்காய்ச்சலின் வகைகள்...!
Viruses that affect brain and types meningitis
மூளைக்காய்ச்சலின் வகைகள் :
அறிகுறிகள் இல்லாமலும் நோயின் தாக்கம் குறைவாகவும் இருத்தல்.
மூளையின் பாதுகாப்பான ஜவ்வைத் தாக்குவது.

மூளையில் பாதுகாப்பான ஜவ்வையும், மூளையையும் மிகத் தீவிரமாகத் தாக்கி நரம்பு மண்டலத்தை செயல் இழக்க வைப்பது.
மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள் :
எப்ஸ்டீன் வைரஸ்
பாக்ஸ் வைரஸ்
ரேபிஸ் வைரஸ்
ஈக்குன் வைரஸ்
தாவாட்டி அம்மை
மணல்வாரி அம்மை
ரூபெல்லா
சைட்டோ மெகாலோ வைரஸ்
டெங்கு வைரஸ் போன்றவை மூளையைப் பாதிக்கும் வைரஸ்கள்.
English Summary
Viruses that affect brain and types meningitis