குடலிறக்கம் வகைகள் மற்றும் வராமல் தடுக்கும் முறைகள்...!
Types intestinal obstruction and methods preventing it
குடலிறக்கம் வகைகள் :
வயிற்றின் முன் பகுதில் வருவது.
தொப்புள் கொடியில் வருவது.
அடியுறுப்பில் விறையை நோக்கியோ அல்லது பெண் உறுப்பை நோக்கியோ வருவது.
தொடையில் உள்பகுதியில் வருவது.

முன் செய்த அறுவை சிகிச்சை தழும்பை சார்ந்து வருவது.
தொப்புள் சார்ந்த குடலிறக்கம்.
அடிவயிறு சார்ந்த குடலிறக்கம்.
குடலிறக்கம் வராமல் தடுக்கும் முறைகள் :
உடல் எடை உயரத்துக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும்.
அதிக கலோரி உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மாமிச உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
நார்ச்சத்து உள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதுடன் சரியான உணவு முறையை பின்பற்றுதல் வேண்டும்.
உணவு முறைகள் :
சர்க்கரை மிகுந்த உணவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
மென்பானங்கள், பழரசங்கள் மற்றும் இதர அதிக சர்க்கரை கொண்டுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
English Summary
Types intestinal obstruction and methods preventing it