புளிச்ச கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள்... சாப்பிடுவதால் என்ன பயன்?  - Seithipunal
Seithipunal


புளிச்சக்கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை அதிக அளவில் உள்ளது. வயிற்றில் அமிலத்தன்மை குறையும். பசியை தூண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 

புளிச்சக்கீரை தாது பொருட்கள், இரும்பு சத்து, வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளதால் வாத கோளாறுகள் ஏற்படாது. புளிச்ச கீரை சாப்பிடுவதால் பித்தத்தை போக்கி உடல் வலி, வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. 

பசியை தூண்டும் புளிச்சக்கீரை அற்புதமான மூலிகையாக உள்ளதால் மேல் பூச்சி மருந்தாகவும் பயன்படுகிறது. புளிச்சக்கீரை உள் உறுப்புகளின் புத்துணர்வை தூண்டும். 

இதில் அதிக அளவிலான வைட்டமின் சி உள்ளதால் எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். புளிச்ச கீரையின் பூக்கள் இரும்பலுக்கு மருந்து இருக்கலாம்.

பூக்களை நறுக்கி சாறு எடுத்து மிளகு பொடி, தேன் கலந்து சாப்பிட்டால் இரும்பல் சரியாகும். காச நோயை குணப்படுத்தவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் புளிச்சக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளும் உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pulicha keerai benefits in tamil


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->