சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்.!!  - Seithipunal
Seithipunal


கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தையும்., தமிழ் மருத்துவத்தையும் கடைபிடிப்பது வருகின்றனர். இதனால் குழந்தைக்கும் தாய்க்கும் நல்ல ஆரோக்கியமானது கிடைக்கிறது. எளிமையான பிரசவத்திற்கும் வழிவகுக்கும். இவற்றை தவிர்ப்பதால் சில பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகளவு மாதுளை பழங்களை சாப்பிட வேண்டும். இதன் மூலமாக கர்ப்பகால வாந்தி., இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் சரியாகும். 

BABY LOVE, CUTE BABY WITH MOTHER

எந்த விதமான காரணமும் இல்லாமல் ஏற்படும் வெள்ளைப்போக்கை முளைகட்டிய வெந்தயக்கஞ்சி மற்றும் உளுந்தங்காகஞ்சியை சாப்பிட வேண்டும். கருப்பு நிறத்திலான பன்னீர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்., கர்ப்பகால துவக்கத்தில் இருக்கும் இரத்த கசிவு பிரச்சனை சரியாகும். 

கர்ப்பகாலத்தில் ஏற்படும் வைரல் தாக்குதலில் இருந்து தப்பிக்க தாமரை பூ., தக்கோலம்., நெய்தல் கிழங்கு., செங்கழுநீர் போட்ன்றவற்றை சாப்பிட வேண்டும். இது வைரஸ் தாக்குதலில் இருந்து விலக்கம் அளிக்காமல்., வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இரும்பு சத்து மற்றும் கனிம சத்துக்களை தருகிறது. 

PREGNANCY, PREGNANT, PREGNANT LADY TIPS

இதுமட்டுமல்லாது கீரை., பழங்கள்., முட்டை., மீன்., கேழ்வரகு., அரிசி சாதம் மற்றும் பால் போன்ற உணவு வகைகளை சாப்பிட வேண்டும். முருங்கை கீரை., பாசிப்பயறு., பாசிப்பருப்பு மற்றும் கேழ்வரகு அடை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும். 

தினமும் கட்டாயம் நான்கு லிட்டர் குடிநீர்., அத்திப்பழம்., வாழைத்தண்டு பச்சடி., கனிந்த வாழைப்பழம் மற்றும் கடுக்காய் பிஞ்சுகளை சாப்பிட வேண்டும். (குறிப்பு: கடுக்காய் பிஞ்சுகளை சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டுகொள்ளவும்).  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PREGNANT LADIES SHOULD EAT THIS FOOD ITEMS


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->