வெங்காயத்தை கக்கத்தில் வைத்து லீவ் எடுக்க முயற்சித்த 90 கிட்ஸ்.!! இன்றைய 2k கிட்ஸ் வெங்காயத்தை வைக்கும் இடம்.!! எதற்கு தெரியுமா?.!!
onion is protect our body how it is possible
அன்றைய காலத்தில் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதற்கு வெங்காயத்தை கக்கத்தில் வைத்தால்., காய்ச்சல் வந்து விடும்., காய்ச்சலை காரணம் காட்டி பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிடலாம் என்பதெல்லாம் 90 கிட்ஸ் அலப்பறைகள் என்று கூறிக்கொள்ள முடியாது., 90 கிட்ஸ் கொண்டாட்டங்கள் அது.

இரவில் நாம் தூங்கும் சமயத்தில் வெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் ஏற்படும் நன்மைகளை அறிவீர்களா?., வாருங்கள் காண்போம்...
வெங்காயத்தை இரவில் தூங்கும் சமயத்தில் பாதத்தில் வைத்து துணியால் கெட்டி அல்லது சாக்ஸ் அணிந்து தூங்கினால்., வெங்காயத்தில் இறுக்கும் பாஸ்பாரிக் ஆசிட்டின் மூலமாக., சருமத்தின் வழியே வெங்காயத்தின் சாறானது இரத்த நாளங்களில் நுழைந்து இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வெங்காயத்தில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரஸ் காரணமாக., உடலில் இருக்கும் தீய பாக்டீரியாக்கள் அழிந்து உடல் நலமானது அதிகமாகும். இதுமட்டுமில்லாமல்., இதயத்தின் ஆரோக்கியமும் மேம்பட்டு., இதயம் சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடலாம்.

இரவு தூங்கும் சமயத்தில் ஏற்படும் காது வலி., கழுத்து வலி போன்றவை குணமாகும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் எளிதில் குணமாகிவிடும்.

வெங்காயத்தை பாதத்தில் வைக்கும் சமயத்தில் உருவாகும் வெப்பம் மூலமாக பல பிரச்னைகளை நீக்கிவிடுகிறது. இதன் மூலமாக பாதங்களில் ஏற்படும் துர்நாற்றம் போன்றவற்றை எளிதில் நீக்கிவிடுகிறது. மேலும்., சளி மற்றும் காய்ச்சலால் அவதியுறும் நபர்கள்., தூங்கும் சமயத்தில் உள்ளங்காலில் வெங்காயத்தை வைத்து சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்கினால் சளி மற்றும் காய்ச்சல் குணமாகும்.
English Summary
onion is protect our body how it is possible