கை - கால் மறத்து போகும் பிரச்சனையா? - இதை மட்டும் செய்து குடிங்க.! - Seithipunal
Seithipunal


ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு வேலை செய்வதால், தண்ணீர் குடிக்க மறக்கிறோம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், காரம், புளிப்புச்சுவை நிறைந்த உணவை எடுத்துக்கொள்வதால், அதில், சேர்க்கப்படும் அஜினமோட்டோ நமது உடலில் தேவையற்ற புரதங்களையும், நச்சுக்களையும் சேர்க்கிறது. இதனால் கை – கால் மறத்துப்போகும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனை எப்படி சரி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

வால் மிளகு 
சீரகம் 
ஓமம் 
பட்டை

செய்முறை:-

இவையனைத்தையும் சேர்த்து ஒன்றிரண்டாக இடித்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் சேர்த்துவிட்டு, அது ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதை வடிகட்டி, தேன் கலந்து பருகவேண்டும். இப்படிக்கு குடித்தால் கை, கால் மறத்து போவது குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to clearhand and feet numbness


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->