மண்ணுக்கடியில் கிடக்கும் வேர்க்கடலையை சாப்பிட்டால் இப்படி எல்லாம் நன்மையா.?!  - Seithipunal
Seithipunal


நிலத்திற்கடியில் விளைகின்ற தாவர வகையை சேர்ந்தது தான் வேர்க்கடலை. இந்த நிலக்கடலையிலிருந்து அதிகளவு புரதசத்து கிடைக்கின்றது.

பொதுவாகவே, முட்டை, மாமிசங்கள், காய்கறிகளை விட இந்த நிலக்கடலையில் அதிகமாக புரதச்சத்து இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலக்கடலையை மணலில் போட்டு வறுத்தும், நீரில் கொட்டி வேக வைத்தும், உணவில் பல இடங்களில் பயன்படுத்தியும் மக்கள் சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வேர்க்கடலையை தண்ணீரில் சில மணி நேரம் ஊறவைத்து சாப்பிடுகின்ற பொழுது அது அதிகளவு உடலுக்கு நன்மை தரும் என்றும் கூறப்படுகின்றது.

இந்த வேர்க்கடலையில், வெறும் புரதச்சத்து மட்டுமல்லாமல்,பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் பி உள்ளிட்ட சத்துகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High protein content Peanut


கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?Advertisement

கருத்துக் கணிப்பு

ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா?
Seithipunal