70 வயதிலும் 20 வயது போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? இதை மட்டும் குடிங்க.! - Seithipunal
Seithipunal


உடல் சுறுசுறுப்பாக இருக்க பலரும் பல்வேறு ஜூஸ்களை குடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு புதிய முறையில் ஜூஸ் ஒன்று செய்வதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:-

நெல்லிக்காய்
வெள்ளரி 
இஞ்சி 
மல்லித்தழை 
கறிவேப்பிலை
புதினா
எலுமிச்சை சாறு 

செய்முறை:-

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களில் எலுமிச்சை சாறு தவிர மற்ற அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

healthy juice make


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->