உடனே தெரிந்து கொள்ளுங்கள்...! தொண்டைப் புண்: அறியாத காரணங்கள் உங்கள் ஆரோக்கியத்தை அழிக்கலாம்...! - Seithipunal
Seithipunal


தொண்டைப் புண் ஏற்படக் காரணங்கள் :
வைரஸ் தொற்றால் உண்டாவது தான் தொண்டைப் புண். பெரும்பாலும் சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ் கிருமியால்தான் அதிகமான தொண்டைப் புண் உண்டாகும்.
காரணங்கள் :
ஒவ்வாமை 
புகை மற்றும் தூசு
புகை பிடித்தல், மது அருந்துதல்
புற்று நோய்
செல்லப் பிராணிகளின் ரோமம்
உலர்ந்த காற்று
சுற்றுச் சூழல் தூய்மையின்மை உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு.


இந்த அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
தொண்டைப் புண் வராமல்தடுக்கும் முறைகள் :
கழிவறை சென்றபின்பும், உணவு உண்ணும் முன்பும் , இருமிய பின்பும், தும்மிய பின்பும் கைகளை நன்றாக கழுவவேண்டும்.​
அடுத்தவர் தண்ணீர் குடித்த குவளையில் பகிர்ந்து குடிக்காதிருத்தல்.
நகம் கடிக்கக் கூடாது.
பிறர் பயன்படுத்தும் கைபேசியையும், தொலைகாட்சியை இயக்கும் கைக்கருவியையும் கையில் எடுத்து விளையாடக்கூடாது.
இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும்.
நிறைய நீர் பருக வேண்டும்.
காய்கறிகள், பழங்கள் உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை உயர்த்தி கிருமிகள் தொற்றைவதைத் தவிர்க்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Find out now Sore throat Unknown causes can ruin your health


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->