அதிக தூக்கத்தால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனை என்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில் நாம் பலவிதமான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து உள்ளாகி வருகிறோம். தினமும் பல வேலைகள்., பணிகளின் காரணமாக வரும் பிரச்சனைகள் என பல விதமான பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. 

பல சமயங்களில் தொடர் பணிகளின் காரணமாக அதிக நேரம் உறங்கிவிடுவோம்.. நாம் எப்படி இவ்வுளவு நேரம் உறங்கினோம்? என்று நமக்கே தெரியாத நிலையில் நாம் உறங்கும் நிலையும் ஏற்படும். சிலருக்கு இயற்கையாக அதிக நேரம் உறங்கும் பழக்கமானது இருக்கும். 

தினமும் கட்டாயம் சுமார் 6 மணிநேரம் முதல் 7 மணிநேரம் வரை தூங்க வேண்டியதென்பது அவசியமான ஒன்றாகும். சில நேரத்தில் இந்த நேரங்கள் அதிகமாகும் பட்சத்தில்., நல்ல உறக்கம் என்று கூறிக்கொண்டு செல்வோம். உண்மையில் இது உடலில் பல மோசமான விளைவுகளை அதிகளவு ஏற்படுத்தும். 

sleeping,

இதனால் நாள் முழுவதிலும் சோம்பலாக இருப்பது மட்டுமல்லாது., தினம் தினம் நாம் செய்துகொண்டு இருக்கும் பழக்க வழக்கமானது பாதிப்பிற்கு உள்ளாகும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இதனால் கண்களுக்கு கீழே வீக்கமானது ஏற்பட்டு இருக்கும். 

மேலும்., அளவிற்கு அதிகமாக உறங்கும் உறக்கமானது இதயத்திற்கு முற்றிலும் நல்ல விதமானதல்ல.. சர்க்கரை னாய் மற்றும் உடற்பருமன்., மன அழுத்தம்., இதய நோய்கள் போன்றவை ஏற்பட அதிக தூக்கம் காரணமாக உள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deep sleep is problem of our health


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->