குளிர் நாளில் வரும் பொடுகு தொல்லையை.. சமாளிக்க இப்படி செய்யுங்கள்.!  - Seithipunal
Seithipunal


பொடுகு தொல்லையில் இருந்து விடுபட எப்படி எண்ணெய் தயாரிக்கலாம் என்று பார்க்கலாம். 

கற்றாழை மற்றும் விளக்கெண்ணெய் இரண்டும் பொடுகை நீக்குவதில் மிகுந்த பயனளிக்க கூடியது. ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தேயிலை மர எண்ணெயை விளக்கெண்ணெயுடன் கலந்து இதை முடியில் தடவி 20 நிமிடம் கழித்து தலைக்கு குளிக்கலாம். வாரத்தில் இரண்டு மூன்று முறை இதை பயன்படுத்துவது பொடுகு தொல்லையில் இருந்து விடுபட உதவும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து தடவுவது கூந்தலுக்கு நன்மை கொடுக்கும். இதனால், பொடுகு பிரச்சனை தீரும் முடியில் இருக்கும் வறட்சி நீங்கி முடி வலி வலிமை பெறும். 

தயிர் மற்றும் விளக்கெண்ணையை கலந்து முடியில் ஹேர் பேக் போடுவதால் முடி ஈரப்பதம் பெற்று புத்துணர்ச்சி அடையும். இதனால் பொடுகிலிருந்து தப்பிக்கலாம். 

மருதாணியை, விளக்கெண்ணெயுடன் கலந்து தடவினால் பொடுகை போக்கும் முடி கருமையாக இந்த மருதாணி உதவும். மருதாணியை ஊறவைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து முடியில் தடவினால் பொடுகு தொல்லை நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dandruff oil Creation


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->