இரவு நேரத்தில் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?..!! - Seithipunal
Seithipunal


நாம் வாழும் உலகத்தில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் கட்டாயம் செய்ய வேண்டிய செயலில் முக்கியமானது மற்றும் அவசியமானது தூக்கம். தூக்கம் மட்டும் தான் நமக்கு தேவையான சக்திகளை நமக்கு வழங்குகிறது. 

நாம் சரியான நேரத்தில் தூங்கி எழும் பட்சத்தில்., அடுத்த நாளுக்கு தேவையான சக்தியானது கிடைக்கப்பெறுகிறது. இப்போதுள்ள காலநிலையில் பெருபாலானோர் இரவு பணிகளுக்கு சென்று வருகின்றனர். 

இவர்கள் பணியின் காரணமாக இரவு வேளைகளில் தூங்க இயலாமல் தவித்து வரும் நிலையில்., இப்பழக்கம் இவர்களுக்கு உடலளவில் பெரும் பிரச்சனையாக மாறி விடுகிறது. 

sleeping, urakkam, thookkam, உறக்கம், தூக்கம்,

இரவு நேரத்தில் மட்டும் உடலில் சுரக்கும் வேதிப்பொருளானது பின்னாளில் சுரக்காமல் போய்விடுவதால்., உடலளவில் பல பிரச்சனைகள் இரவு பணியாற்றும் நபர்களுக்கு ஏற்படுகிறது. 

மேலும்., இரவு கண்விழிக்கும் நபர்களுக்கு மெலடோனின் என்ற வேதிப்பொருளானது சுரக்காமல் செல்கிறது. இந்த சுரப்பி மூலையில் இருக்கும் பிணியால் என்ற சுரப்பியின் மூலமாக சுரக்கும் நிலையில்., மெலடோனின் மாற்றம் காரணமாக உடலின் ஆரோக்கியம் குறைந்து., நோயெதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daily confirm sleep to improve your health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->