நீங்கள் சீதா பழத்தை தவிர்பவரா?..! கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை..! - Seithipunal
Seithipunal


சீதாபழம் விரும்பி உண்ணும் சுவை கொண்டது. ஆனால் சிலர் சீதாபழம்ததை தவிப்பர்.  இந்நிலையில் யார் யார் சீதாபழம் அதிகம் சாப்பிடலாம் என பார்போம்.

நீரிழிவு நோயாளிகள் : சீதாபழம் கிளைசெமிக் கொண்டுள்ளது. இது பருவகால நோய்களுக்கும் நீரழிவு நோயாளிகள் பரிந்துரைக்கப்படுகிறது.

அதிக எடை கொண்டவர்கள் :  சீதாபழத்தில் வைட்டமின் பி  நிறைந்துள்ளது. இது கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் சீதாபழம் சாப்பிடலாம்.

இதய நோயாளிகள் : சீத்தாப்பழம் மாங்கனீசு மற்றும் வைட்டமின் சி போன்ற தாதுப்பொருட்களை அதிகம் கொண்டவை மற்றும் அவை இதயம் செயல்பாடுகளுக்கு சிறந்த உதவியாக இருக்கின்றன.

பிசிஓடி : சீத்தாப்பழம் இரும்புச் சத்துக்கு ஒரு நல்ல ஆதாரமாகும் மற்றும் சோர்வு, எரிச்சல் போன்ற உணர்வுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் இது கருவுறுதலை மேம்படுத்துகிறது.

பருவகால பழங்களை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது  நமது ஆரோக்கியத்திற்கு உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benifits custard apple


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->