மகத்துவமான மணத்தக்காளி கீரையின் மருத்துவ நன்மைகள்.!
Benefits of Manathakkali keerai
மணத்தக்காளி கீரை குடலை சுத்தப்படுத்தி உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் குணம் உண்டு. மணத்தக்காளி கீரை கர்ப்பிணி பெண்களுக்கு கருப்பையில் வளரும் கரு வலிமை பெற உதவுகிறது.
மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
மணத்தக்காளி கீரையை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண்கள் வயிற்றில் உள்ள புண்கள் குணமாக உதவுகிறது.


மணத்தக்காளி கீரை இதயத்தின் செயல்பாட்டை சிறக வைத்து உடலுக்கு நல்ல ஓய்வை தருகிறது.
மணத்தக்காளி கீரை மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வை அளிக்கும் கீரையாகும். மேலும் கண் பார்வை நன்றாக தெரிய உதவுகிறது.
மணத்தக்காளி கீரை வயிற்று உள்ள பூச்சிகளை அழித்து நன்மை தருகிறது.
English Summary
Benefits of Manathakkali keerai