முகப்பருக்கள் வராமல் இருக்க மிக மிக எளிய வழி.! - Seithipunal
Seithipunal


பருவநிலை மாற்றம் மற்றும் உணவுப்பழக்கவழக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் முகப்பருக்கள் ஏற்படுகிறது. முகப்பருக்கள் வந்துவிட்டால் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கும் எளிதாகப் பரவக் கூடும்.

இதனை தடுப்பதற்கான வழிமுறைகள்:

முகப்பருக்களை சரிசெய்ய மஞ்சள் மிகச்சிறந்த பொருள். தினமும்  முகத்தில் பருக்கள் இருக்கும் இடத்தில் மஞ்சள் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். 

வெந்நீரில் மஞ்சள் போட்டு ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பருக்களை சரிசெய்ய முடியும். மஞ்சள் சிறந்த கிருமிநாசினி என்பதால் முகப்பருக்களை சரிசெய்ய சிறந்த தீர்வாகும்.

ஒவ்வொரு முறையும் முகத்தைக் கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைத் தடவி வருவதன் மூலம் பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A very simple way to prevent acne pimple


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->