கார்த்திக் சுப்புராஜின் 10-வது படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா; படக்குழு வீடியோ வெளியீடு..!
Ilaiyaraaja to Compose Music for Karthik Subbarajs 10th Film
தமிழ் திரையுலகில் ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘மெர்குரி’, ‘பேட்ட’ என 09 படங்களை இயக்கியுள்ள கார்த்திக் சுப்புராஜ். தமிழில் மிக பிரபலமான நடிக்கட்களில் ஐவரும் ஒருவர். தற்போது இவர் ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பு நிறுவனமான சீக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து 10-வது படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். இதுதொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படம், இளையராஜாவின் 1,540வது படம் என குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் யார் நடிக்க உள்ளார்கள் என்பது குறித்து எந்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
English Summary
Ilaiyaraaja to Compose Music for Karthik Subbarajs 10th Film