நீட் தேர்வு நடைபெறும் தேதியை மாற்றியது தேசிய தேர்வு முகமை.!! - Seithipunal
Seithipunal


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் ஜூலை 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும்  தனித்தனியாக தகுதித்தேர்வு நடத்தி வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும்.

முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ போன்ற மருத்துவ மேற் படிப்புகளில் மாணவர்கள்சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் மார்ச் 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிந்த நிலையில் தற்போது  ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ug NEET exam date changed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->