டிஎன்பிஎஸ்சி போட்டியாளர்களுக்கு வந்த இனிப்பான செய்தி! திடீரென அதிகரிக்கப்பட்ட காலிப்பணியிடங்கள்!  - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான காலியிடங்கள் 7,381லிருந்து, பத்தாயிரத்து 117 ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் காலியாக இருக்கும் தொகுதி 4 பணியிடங்களுக்கான அறிவிப்பினை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் ஆண்டு திட்டத்தில் 7381 பணியிடங்கள் என அறிவித்திருந்தது.

தற்போது காலியாக இருக்கும் ஏறக்குறைய 3000-க்கும் மேற்பட்ட இடங்களையும் சேர்த்து மொத்தமாக 10,117 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திருத்தப்பட்ட அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு இருக்கிறது.

அரசுப்பணியை எதிர்நோக்கும் தேர்வாளர்களுக்கு இந்த அறிவிப்பானது கூடுதல் மகிழ்ச்சியை தந்திருக்கும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC group 4 vacancy increased


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->