கிராமப்புற துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு புது வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


கிராமப்புற துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கன்னியாகுமாரி கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : கிராமப்புற துறை

பணியின் பெயர் : பதிவு எழுத்தர், வாட்ச்மேன், அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை

பணியிடம் : கன்னியாகுமாரி 

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : எழுத்து தேர்வு
 
மொத்த காலியிடங்கள் : 4

கடைசி நாள் : 18.07.2022

முழு விவரம் :  https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2022/06/2022062435.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Rural Development Kanyakumari Job


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->