தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையில் ஆட்சேர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர், வழக்கு பணியாளர், ஓட்டுநர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்  காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 10-ஆம் வகுப்பு, முதுகலை பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்  கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருப்பத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழக அரசின் சமூக பாதுகாப்புத் துறை

பணியின் பெயர் : மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப நிர்வாக பணியாளர், வழக்கு பணியாளர், ஓட்டுநர், பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்

கல்வித்தகுதி : 8, 10-ஆம் வகுப்பு, முதுகலை பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி, பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக்

பணியிடம் : திருப்பத்தூர்

தேர்வு முறை : நேர்காணல் 

விண்ணப்பிக்கும் முறை : தபால்

கடைசி தேதி : 04.12.2021

முழு விவரம் : https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/619cb6ba5847cf59e22d520f என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Govt Social Defence Department Job


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->