தமிழ்நாடு மின்சார துறையில் புதிய வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்), கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக ராமநாதபுரம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட்

பணியின் பெயர் : வெல்டர் (எரிவாயு மற்றும் மின்சாரம்), கணினி இயக்குபவர் மற்றும் நிரலாக்க உதவியாளர்

கல்வித்தகுதி : 8, 10-ஆம் வகுப்பு

பணியிடம் : ராமநாதபுரம்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள்: 06

கடைசி தேதி : 28.01.2022

முழு விவரம் : https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61d2a2d756921e4b8f102572https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61cc099756921e133e4cd072 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TANGEDCO Job 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->