மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! பள்ளி கல்வித்துறை.! - Seithipunal
Seithipunal


விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதித்துள்ளது பள்ளி கல்வித்துறை.

விடுமுறை தினங்களில் சில தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் வந்துள்ளன. இதனையடுத்து பள்ளி கல்வித்துறை விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால், அந்த பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Severe action will be taken if special classes taken on holidays


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->