ஐகோர்ட்டில் வேலை - எப்படி விண்ணப்பிப்பது? - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் கலியாகவுள்ள அசிஸ்டண்ட் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை இங்குக் காண்போம்.

கல்வி தகுதி: பி.எஸ்சி., பி..சி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.இ., எம்.டெக் இதில் ஏதாவது ஒன்று படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 37 வரை இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 9-9-2025

இணையதள முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment/login


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job vacancy in chennai high court


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->