உயர்நீதிமன்றத்தில் ஓட்டுநர் பணி: இதோ முழுவிவரம்... - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் வருகின்ற 13 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணி: ஓட்டுநர்

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

வயதுவரம்பு: 1.7.2024 தேதிபடி பொதுப்பிரிவினர் 16 முதல் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, பிசிஎம் பிரிவினர்18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி,  இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவற்றில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் மூலம் https://www.mhc.tn.gov.in என்ற ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 13.2.2024

மேலும் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High Court Driving Job 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->