குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு.. இன்றே விண்ணப்பியுங்கள்...! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Child Welfare Committee, Chairperson ஆகிய பணிகளுக்கான காலிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர்: தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (Child Welfare Committee, Chairperson)

வயது விவரம்: குறைத்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Child Welfare Committee – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social WorkChairperson – Sociology, Degree in Child Psychology, Postgraduate in Social Work

பணியிடம்: தேனி

விண்ணபிக்க கடைசி தேதி: 26/11/2021 at 5.45 PM

விண்ணப்ப முறை: Offline அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதள முகவரி: https://theni.nic.in/

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The District Child Protection Officer,District Child Protection Unit,District Block Level Officer Building – IICollectorate Campus,Theni – 625 531.

மேலும் விபரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/11/2021111599.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Employment in the Child Protection Office


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal