இளைஞர்களுக்கு குட் நியூஸ்.! 17 மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தனியார் துறையினர் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நாகை, கடலூர், வேலூர், திருச்சி, திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கரூர், ராமநாதபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employment camp in 17 districts at tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->