10 ஆம் வகுப்பே போதும்.. தெற்கு ரயில்வேயில் 790 காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை செய்யுங்கள்.! - Seithipunal
Seithipunal


தெற்கு ரயில்வேயில் Junior Engineer, ALP/Technician, Guard/Train Manager உள்ளிட்ட பணிகளுக்காக 790 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் முழு விவரங்கள் : 

காலிப்பணியிடங்கள்: 790

பதவி : Junior Engineer, ALP/Technician, Guard/Train Manager

வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 47 வரை இருக்க வேண்டும். தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி அல்லது டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: இதற்கு Pay Level 2, Pay Level 05, Pay Level 06 அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செய்யக்கூடிய முறை:

விண்ணப்பதாரர்கள் Aptitude Test மற்றும் Document Verification மூலமாக நடக்கும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://gdce.srhqpb.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து  போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2023 ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

790 jobs southern railway


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->