ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் யோகிபாபுவின் மண்டேலா திரைப்படம்..! - Seithipunal
Seithipunal


தமிழில் வெளிவந்த மண்டேலா படம் ஆஸ்காருக்கு பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சினிமா துறையில் உயரிய விருதாக கருத்தப்படுவது ஆஸ்கார். இந்த விருதுக்கு  உலகமெங்கிலும்  பல மொழிபடங்கள் போட்டியிடும். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ராஜ்குமார் நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் தொலைகாட்சியில் நேரடியாக வெளிவந்தது.

இந்த படத்தில் யோகிபாபு மற்றும்  சீலாவின் நடிப்பு பரலால் பாரட்டப்பட்டது. இந்த படம் விமர்சன ரீதியாக பெரு வெற்றி பெற்றது. இந்நிலையில், மண்டேலா ஆஸ்கார் பரிந்துரைபட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து போட்டியிட 14 படங்கள் தேர்வாகியுள்ளன.

இதில் வித்யா பாலனின் ஷெர்னி ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகின நாயட்டு படமும் தேர்வாகியுள்ளது.  தமிழில் தேர்வான ஒரே படம் மண்டேலா என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yogi Babu Mandela makes it to the shortlist of films for India entry to the oscar award


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal