மாஸ்டர் பட நடிகையின் தோழி ரம்யாவை வெட்கப்பட வைத்த நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக இருக்கின்ற ரம்யா தன்னுடைய அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். 

இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும், வனமகன், ஓகே கண்மணி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் ரம்யா நடித்து இருக்கின்றார். கடந்த 2014ஆம் ஆண்டு பிரஜித் என்பவரை ரம்யா திருமணம் செய்துகொண்டார். 

அமலா பாலின் நெருங்கிய தோழிக்கு அடித்தது ஜாக்பாட்.! உற்சாக அறிவிப்பு.! -  Seithipunal

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர், சன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் ரம்யா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

யாரும் இல்லாத நீர்வீழ்ச்சியில் அமர்ந்து நீச்சல் உடையில் புகைப்படம்  வெளியிட்ட பிரபல நடிகை.! விழி பிதுங்கிய ரசிகர்கள்!. - Seithipunal

இத்தகைய சூழலில்தான், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கதாநாயகி மாளவிகா மோகனன் எனக்கு தோழியாக ரம்யா நடித்து இருப்பா.ர் இந்த காட்சியை தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா வெளியிட்டதை கண்ட ரசிகர்கள் நீங்கள் மாளவிகாவை விட அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து அவரை வெட்கப்பட வைத்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vj ramya in master movie


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal