என்னது விஜய் தொலைக்காட்சி டிடி கர்ப்பமா இருக்காரா.?! சீமந்த புகைப்படம் வைரல்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியின் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமடைந்தவர் தான் சினிமா பிரபலங்களை வைத்து அவர் நடத்துகின்றார். காபி வித் டிடி என்ற நிகழ்சிக்கு மிகப்பெரிய புகழைக் கொடுத்தது. தனது திறமையான கேள்விகளால் நடிகர்களை திக்குமுக்காட வைத்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்துவார். 

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அவர் தொகுப்பாளினியாக பணியாற்றி நிறைய விருதுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து டிடி ஒரு இன்டர்வியூ எடுத்தார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு டிடி சுற்றுப்பயணம் மேற்கொள்வது வழக்கம். 

இவர் புதியதாக இயக்குனர் சுந்தர்.சியின் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் ஜெய் மற்றும் ஜீவாக்கு தங்கையாக நடிக்கிறார். 

இந்நிலையில், டிடி இந்த படத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணாக நடிக்கிறார். அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து இந்த போட்டோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VJ DD pregnant photos viral 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->