வெளியானது விருமன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.! புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா தயாரிக்கும் விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். முத்தையா இயக்கும் இந்த திரைப்படத்தில் ஷங்கரின் இளையமகள் அதிதி நடிக்க உள்ளார். 

சமீபத்தில் இதன் போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. விருமன் திரைப்படத்தில் அதிதி கிராமத்து பெண்ணாக நடிக்க போகிறார். 

இந்த நிலையில், இன்று பொங்கலை முன்னிட்டு விருமனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் கார்த்தி மட்டுமே இடம்பெற்று இருக்கின்றார். தற்போது இந்த திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viruman First look poster


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->