தாயாகியதால், தாறுமாறாக கொண்டாடும் வெண்பா.! அடடே க்யூட் வீடியோ.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் TV-யில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு அடிமையாகி விட்டனர். அந்த வகையில், அனைவரையும் ஈர்த்த ஒரு சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். 

​இதில் வில்லி கேரக்டரில் வெண்பா காண்பிக்கப்பட்டு இருப்பார். இவருடைய பெயர் ஃபரினா மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததை கண்டு ஃபரினாவை பலரும் மிக மோசமாக திட்டி தீர்ப்பார்கள்.

பல்வேறு தொலைக்காட்சிகளில் ஃபரீனா தொகுப்பாளினியாக பணியாற்றி இருந்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகினார். பின்னர், சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து இரு ந்தார்.

தற்போது ஃபரீனா பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியாக தற்போது நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கின்ற அவர் அழகிய வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

venba video about pregnancy 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->