பாரதி கண்ணம்மா வெண்பாவா இது.!? வாவ்.. அசரவைக்கும் போட்டோஷூட்.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கு அடிமையாக இருக்கின்றனர். அந்த வகையில், அனைவரையும் ஈர்த்த ஒரு தொடர் என்றால் பாரதிகண்ணம்மா தான். 

இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் வெண்பா என்பவர் காண்பிக்கப்பட்டு இருப்பார். இவரது பெயர் ஃபரினா மிகவும் எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததை கண்டு ஃபரினாவை பலரும் மோசமாக திட்டி தீர்ப்பர். 

அவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். பின்னர், சன் டிவியில் ஒளிபரப்பான ரேவதி என்ற கதாபாத்திரத்தில் அழகு சீரியலில் நடித்து இருப்பார். 

பாரதிகண்ணம்மா சீரியலில் அவர் வில்லியாக தற்போது நடித்து வருகின்றார். இத்தகைய சூழலில், சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் அவர் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

venba pink dress photoshoot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal