வலிமை ரிலீஸ் உறுதி.?! அடுத்தடுத்த தொடர்ச்சி தகவல்களால் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


தல அஜித்தின் வலிமை திரைப்படம் கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கி விட்டது. பத்து நாட்களில் படப்பிடிப்பு முடிய உள்ளதால் பட குழுவினரும் ரசிகர்களும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றனராம். ஆனால், தல அஜித் அவசரமே இல்லாமல் பொறுமையாக இருந்து வருகின்றார். 

நீண்ட நாளுக்குப் பின்னர் படம் வெளியாவதால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. எனவே, இந்த படத்தை எப்படியாவது ஹிட் கொடுத்து விட வேண்டும் என்பதில் அஜித் கவனமாக இருக்கிறாராம். முதல் முறையாக படம் ரிலீஸ் விவகாரங்களில், அஜித் தலையிட்டு வருகிறாராம். 

படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட வேண்டும். அப்டேட் எப்போது கொடுக்கவேண்டும் என்பதை நடிகர் விஜயை போலவே தல அஜித் முடிவு செய்துள்ளாராம். 

இந்த நிலையில், வலிமை பட அப்டேட்டுகள் தொடர்ச்சியாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்றும், படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக உள்ளதாகவும்.. அத்துடன் படம் வெளியாகி ஒரு மாதத்தில் OTT-யில் படம் வெளியாகும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Valimai movie release may in August


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->