நடிகை குஷ்புவை கௌவுரவபடுத்திய ஐக்கிய அரபு அமீரகம்.. காரணம் என்ன தெரியுமா.? - Seithipunal
Seithipunal


நடிகை குஷ்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌவுரவபடுத்தியுள்ளது.

தமிழ் உட்பட இந்திய திரையுலகினர் பலருக்கும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் சார்பில் கோல்டன் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாஜக நிர்வாகியும், தமிழ் திரையுலக பிரபல நடிகையுமான குஷ்புவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த கோல்டன் விசாவை வைத்திருப்பவர்கள் ஐக்கிய அமீரகத்தில் 10 ஆண்டுகளுக்கு குடிமகன்களாக  கருதப்படுவார்கள்.

சமீபத்தில்தான் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், வெங்கட் பிரபு, விஜய் சேதுபதி, நடிகை மீரா ஜாஸ்மின், பாவனா மற்றும் மீனா ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

UAE Govt give golden Visa to actress kushboo


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->