நாளை லோகேஷ் - விஜய் கூட்டணியில் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக பீஸ்ட் திரைப்படம்  வெளியாகியது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து விஜய்யின் 67வது திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தளபதி 67 படத்திற்கு, 'ராய்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்  வாரிசு பட சூட்டிங் முடிவடைந்துள்ளதால், தளபதி 67 அப்டேட் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கம் மற்றும் காஸ்டிங் வேலைகளில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தளபதி 67 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பூஜை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy67 movie new update on tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->