தளபதி 67-ல் தாறுமாறான கூட்டணி.. விஜய் படம் குறித்த அசத்தல் தகவல்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி  வெளியாகியுள்ளது.

அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாக உள்ளது. இத்தகைய சூழலில் அவருடைய 67-வது திரைப்படத்தை மாஸ்டர் பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாகவும், இதனை கலைபுலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் விஜயின் துப்பாக்கி திரைப்படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathy 67th movie information


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->