தளபதி 65 படத்தின் கதை இதுதானா?! படம்குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.

இத்தகைய சூழலில், தளபதி 65 திரைப்படத்தின் ஷூட்டிங்கை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற்ற பின் நடக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது இந்த படம் அரசியல் பின்னணியில் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thalapathy 65 shoot may in rushya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->