பிரபு தேவா நடித்துள்ள " பேட்ட ராப் " திரைப்படத்தின் டீசர் வெளியானது! - Seithipunal
Seithipunal


இயக்குனர் எஸ்.ஜே சீனி இயக்கத்தில் நடன இயக்குனர் பிரபு தேவா நடித்துள்ள பேட்ட ராப் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

நடிகர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டு இந்திய சினிமாவில் இறங்கி வரும் பிரபுதேவா தமிழ் சினிமாவில் நடிகராக நடித்து வருகிறார். இவர் இறுதியாக நடித்த படம் பாகீரா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தை நடித்து மிரட்டி இருந்தார்.

இந்த நிலையில் எஸ்.ஜே சீனி இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் முழுக்க முழுக்க டான்ஸை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் பேட்ட ராப்.   இப்படத்தை பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று நடனமாடி இருக்கிறார். பேட்ட ராப் படத்தில் சுமார் பத்து பாடல்கள் க்கு மேல் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த நிலையில் பேட்ட ராப் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Teaser of Prabhu Deva starrer Petta Raab released


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->