இசைஞானி குடும்பத்தை ஓரம்கட்டி கோலிவுட்.? 2 ராஜாக்களுக்கும் ஏற்பட்ட கொடுமை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற துறைகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் இவருடைய தம்பி கங்கை அமரனும் பிரபல இசை அமைப்பாளராக வலம் வருகின்றனர்.  

விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி திரைப்படத்தை இளையராஜா இசையமைத்திருந்தார். ஆனால் இந்த இசை நன்றாக இல்லை என்று படக்குழு வேறொரு இசையமைப்பாளரை வைத்து படத்தை வெளியிட்டு விட்டது. 

பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி நிலையில் வலிமை படத்தை இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவின் இசை நன்றாக இல்லை என்று கூறி ஜிப்ரான்கு வாய்ப்பு கொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இசையில் பட்டையை கிளப்பி வந்த இவர்கள் இருவருக்கும் இப்படி அலட்சியம் ஏற்படுவது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil cinema reject elayaraja family


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->